வணக்கம் frnds
ரொம்ப நாளாவே என் அம்மா என்னை blog ஆரம்பிக்கச் சொன்னாங்க நான் மாட்டல ஆனா இன்னக்கி மாட்டிகிட்டேன் ...இன்று மாலை மைதிலி (aunty) கீதா (aunty ) வந்தாங்க என் அம்மா (malathi ) மூவரும் blog பற்றியும் அவர்கள் சேர்த்த bloggers பற்றியும் பேசிட்டு இருந்தாங்க இது தெரியாம நா போய் மாட்டிக்கிட்டேன் என்னையும் பதிவராகிட்டாங்க என்ன கொடுமை சார் இது .என்னுடைய படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள துவங்குகிறேன் .
நன்றி
மைதிலி (aunty )
கீதா (aunty )
ரொம்ப நாளாவே என் அம்மா என்னை blog ஆரம்பிக்கச் சொன்னாங்க நான் மாட்டல ஆனா இன்னக்கி மாட்டிகிட்டேன் ...இன்று மாலை மைதிலி (aunty) கீதா (aunty ) வந்தாங்க என் அம்மா (malathi ) மூவரும் blog பற்றியும் அவர்கள் சேர்த்த bloggers பற்றியும் பேசிட்டு இருந்தாங்க இது தெரியாம நா போய் மாட்டிக்கிட்டேன் என்னையும் பதிவராகிட்டாங்க என்ன கொடுமை சார் இது .என்னுடைய படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள துவங்குகிறேன் .
நன்றி
மைதிலி (aunty )
கீதா (aunty )
சினேகா first பாப்பா இல்ல, கீழே இருக்கிற சமத்துப் பாப்பா:)
ReplyDeleteஎன் செல்ல மருமகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!
எல்லாம் உங்கள் செயல் நன்றி aunty
Deleteவலையிலும் வாழ்விலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் uncle
Deleteதங்களைப் போன்றவர்களின் வாழ்த்து நான் வலைப்பக்கம் வரவழைக்கப்பட்டதால் பெற்றேன் மிக்க நன்றி.
நானும் மாட்டிக்கிட்டேன்...
ReplyDeleteஅந்த உம்முக்குள் இன்னும் நிறைய முகங்களையும் நிறைந்த புன்னகைகளையும் இனி நீங்கள் பார்க்கலாம்.
வாருங்கள் . வரவேற்கிறோம்!
வணக்கம் uncle
Deleteதங்களைப் பற்றி என் அம்மாவின் மூலம் அறிந்துள்ளேன்.தாங்கள் என் வலைப்பக்கம் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி
அன்புள்ள சினேகாவிற்கு தங்களின் நட்புக்காலம் எக்காலத்திலும் தொய்வின்றித் தொடர வாழ்த்துகள். தளம் தொடர ஊக்குவித்த தங்களின் அம்மா, அன்புச் சகோதரிக்கும் பாராட்டுகள்.
ReplyDeleteவணக்கம் uncle
Deleteஉங்களின் வாழ்த்துக்களில் வளர்வேன் நன்றி
முதலில் அழுகை அப்புறம் சிரிப்பா??? நல்லா நிறைய எழுதுங்கள்.வாழ்த்துக்கள் தங்கையே...)
ReplyDeleteஆம் அக்கா,விருப்பமின்றி வந்து தங்களைப் போன்ற வலைதாரர்களுடைய வலைப்பக்கங்களைப் பார்த்து ஆச்சர்யமும்,ஆர்வமும் அடைந்தேன் இனி நானும் வலைப்பக்கத்தின் பக்கமாக இருப்பேன்
Deleteதமிழில் எழுதுவது ஒரு மாபெரும் நீர்ச்சுழலில் இருபது போன்று...
ReplyDeleteமனம் மகிழும்
நட்புவட்டம் விரியும்
ஆங்கில இலக்கிய மாணவி என்பதால் ஆங்கில இலக்கிய ஆளுமைகளையும் அவர்களின் படைப்புகளையும் பதிவுகளில் சொன்னால் அருமையாக இருக்கும்...
அப்புறம் ஆங்கிலத்தில் கட்டாயம் ஒரு ப்ளாக் ஆரம்பித்து நடத்தவும்... வாழ்த்துக்கள்
கண்டிப்பாக uncle ஆங்கிலத்தில் ப்ளாக் ஆரம்பிக்கிறேன் மிக்க நன்றி.
Deleteவாழ்த்துகள் ஸ்னேகா.....
ReplyDeleteவண்க்கம் uncle
Deleteமிக்க நன்றி.
வாழ்த்துகள்மா... ஒரு புதிய உலகம் உன்னால் உணர முடியும் தொடர்ந்து எழுதுங்கள்மா
ReplyDeleteஅம்மா இவையெல்லாம் உங்களால் ஆனதே.
Deleteஅன்பான வாழ்த்துகள் சினேகா .. மேன்மேலும் வளர இந்தாங்க பூங்கொத்து :)
ReplyDeleteஅக்கா உங்களை போட்டோவில் பார்த்துள்ளேன் பூங்கொத்த வாங்கிக்கிட்டேன்.............கா.....மகிழ்ச்சி
Deleteநெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி uncle
Deleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteநிறைய எழுதுங்க... நிறைவாய் எழுதுங்க...
கண்டிப்பாக மிகவும் நன்றி.
Deleteவாழ்த்துகள்மா. வலையுலகில் வித்தியாசமான படைப்புகள் தந்து தனி முத்திரை படைக்க வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் சார், தங்களின் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.
Deleteவாழ்த்துகள் வாழ்த்துக்கள் வாழ்த்துகள்....நானும் இங்கே வந்து மாட்டிக்கிட்டேன்....
ReplyDeleteஹா..ஹா.....ஒ....சேட்டக்கார.......அங்கிள் வாங்கவாங்க.
Deleteதமிழ் வலையுலகத்திற்கே புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது புதுக்கோட்டை பதிவர்களால். தொடருங்கள் வாழ்த்துக்கள் சினேகா
ReplyDeleteவணக்கம் அய்யா,
Deleteதாங்கள் எனது வலைப்பூவை பார்த்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி அய்யா, தங்களைப்பற்றி எனது அம்மாவின் மூலம் நிறைய அறிந்துள்ளேன் அய்யா. வணக்கம்.
This comment has been removed by the author.
Deleteநான் எழுதுவதைப் பார்த்து, எனக்கு வலைப் பூவை ஆரம்பித்துக் கொடுத்த என் பேரனும் இப்போது வலைப் பூ தொடங்கி விட்டான் . ஒரு வித்தியாசம் அவனுக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. ஆங்கிலத்தில் எழுதுகிறான் vibhumanohar .blogspot.in தளத்தின் பெயர் in other news வாழ்த்துகள்
ReplyDeleteதங்களைப்போன்ற பெரியவர்களின் வாழ்த்தும் ஆசிர்வாதமும் கிடைக்கப்பெற்றதற்கு மிகுந்த நன்றி அய்யா,தங்களது பேரனுடைய வலைப்பூவை கண்டிப்பாக பார்க்கிறேன்.
Deleteவாழ்த்துக்கள்! ஆங்கில இலக்கிய மாணவி என்று அறிகிறேன்! அந்த நல்ல இலக்கியங்களை பற்றி தமிழில் எழுதுங்கள்! வோர்ட்ஸ்வெர்த், ஷெல்லி, மில்டன் போன்றோரின் கவிதைகள் எனக்கு ஆங்கிலம் அவ்வளவு புரியாத போதும் ஈர்த்தது. அவைகளை எழுதலாம். வாழ்த்துக்கள்! தொடருங்கள்!
ReplyDeleteவணக்கம் அய்யா, தாங்கள் எனது வலைப்பக்கம் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி,. அவசியம் நான் தொடர்ந்து தமிழிலும் வலைப்பூவில் எனது இலங்கியங்களை பதிவு செய்கிறேன்.
DeleteThis comment has been removed by the author.
Deleteஇனிய வாழ்த்துகள் சினேகா. எழுத்தில் வலிமையும் வேகமும் பெருகட்டும்.
ReplyDeleteமிக்க நன்றி.(aunty)
Delete3 ரோசஸ் ல அடுத்த ஒன்று சினேகா உங்களுக்கு எங்கள் மனமுவந்த வாழ்த்துகள்! வாருங்கள் கலக்குங்கள்!
ReplyDeleteமிக்க நன்றி அய்யா.
Deleteஅட அப்பிடியெல்லாம் அள்ளக் கூடாது சினேகா சமத்துக் குட்டி இல்ல அம்மா ஆன்ரி எல்லாம் உங்க நல்லதுக்கு தானே செய்வாங்க இல்ல. பாருங்க சீக்கிரம் நல்ல எழுத்துக்களுக்கு சொந்தக்காரி ஆகப் போகிறீர்கள். வாழ்த்துக்கள் மா தொடர !
ReplyDeleteகண்டிப்பா மிக்க நன்றி.
Deleteதமிழ்ப் பதிவுலகுக்கு உங்களை மனதார வரவேற்கிறேன்!
ReplyDelete